| Traducción al tamil / Traduzione tamil / Tamil translation / ... |
クランデスティノ [不法移民] | சட்டவிரோதமாக குடியேறியவன் |
| |
ぼくは罰だけを持ってゆく | நான் தண்டனைக்குரியவனாகவே [1] உள்ளே வந்தேன் |
有罪が下されるだけ | குற்றங்கள் மட்டுமே என்னை பின்தொடர்கின்றன |
走るのがぼくの運命 | சட்டத்தை மீறுவதற்காக [2] |
法を欺くために | ஓடுவதே என் தலைவிதி |
| |
心を失って | பிரமாண்டமான பாபிலோனியாவின் |
偉大なバビロンの心を | மத்தியில் தொலைந்துவிட்டேன் |
人はぼくをクランデスティノと呼ぶ | அவர்கள் என்னை சட்டவிரோதமாக குடியேறியவன் என அழைக்கிறார்கள் |
身分証明書を持っていないから | காரணம் என்னிடம் எந்த அடையாள அட்டையும் இல்லை |
| |
北の町に | சியூட்டாவிற்கும் ஜிப்ரால்டாவிற்கும் இடையில் [3] |
ぼくは働きに行った | என் வாழ்க்கையை தொலைத்துவிட்டு |
人生を置き去りにして | வடகே உள்ள நகரிக்கு |
セウタとジブラルタルの間 に [1] | நான் வேலைக்கு சென்றேன். |
| |
ぼくは海についた線 | நான் கடலிலே மிதக்கும் ஒரு துரும்பு தான் |
町の幽霊 | பேய் வசிக்கும் இந்த நகரத்தில் |
僕の人生は禁じられている | எனக்கு வழ்வதற்கு தடை |
と当局の人は言う | என்கிறார் அதிகாரி |
| |
ぼくは悲しみだけを持ってゆく | நான் தண்டனைக்குரியவனாகவே உள்ளே வந்தேன் |
有罪だけが下される | குற்றங்கள் மட்டுமே என்னை பின்தொடர்கின்றன |
走るのがぼくの運命 | சட்டத்தை மீறுவதற்காக |
法を欺くために | ஓடுவதே என் தலைவிதி |
| |
心を失って | பிரமாண்டமான பாபிலோனியாவின் |
偉大なバビロンの心を | மத்தியில் தொலைந்துவிட்டேன் |
人はぼくをクランデスティノと呼ぶ | அவர்கள் என்னை சட்டவிரோதமாக குடியேறியவன் என அழைக்கிறார்கள் |
ぼくは破産法 | சட்டத்தின்முன் நான் ஒரு துரோகி |
| |
マーノネグラ [2] の不法移民 | கரிய கரங்கள்* சட்டவிரோதம குடியேறியவன். |
ペルーの不法移民 | பெருவியன் சட்டவிரோதமாக குடியேறியவன் |
アフリカの不法移民 | ஆப்பிரிக்கன் சட்டவிரோதமாக குடியேறியவன் |
不法なマリファナ | மருவானா [4] தடைசேய்யப்பட்டது |
| |
ぼくは罰だけを持ってゆく | நான் தண்டனைக்குரியவனாகவே உள்ளே வந்தேன் |
有罪が下されるだけ | குற்றங்கள் மட்டுமே என்னை பின்தொடர்கின்றன |
走るのがぼくの運命 | சட்டத்தை மீறுவதற்காக |
法を欺くために | ஓடுவதே என் தலைவிதி |
| |
心を失って | பிரமாண்டமான பாபிலோனியாவின் |
偉大なバビロンの心を | மத்தியில் தொலைந்துவிட்டேன் |
人はぼくをクランデスティノと呼ぶ | அவர்கள் என்னை சட்டவிரோதமாக குடியேறியவன் என அழைக்கிறார்கள் |
身分証明書を持っていないから | காரணம் என்னிடம் எந்த அடையாள அட்டையும் இல்லை |
| |
アルジェリアの不法移民 | அல்ஜீரியன் சட்டவிரோதமாக குடியேறியவன் |
ナイジェリアの不法移民 | நைஜீரியன் சட்டவிரோதமாக குடியேறியவன் |
ボリビアの不法移民 | பொலிவியன் சட்டவிரோதமாக குடியேறியவன் |
不法なアナーキスト | கரிய கரங்கள்* சட்டவிரோதம குடியேறியவன். |
| |
| |
[2] アナーキスト