Langue   

Clandestino

Manu Chao
Page de la chanson avec toutes les versions


OriginaleTraducción al tamil / Traduzione tamil / Tamil translation / ...
CLANDESTINOசட்டவிரோதமாக குடியேறியவன்
  
Solo voy con mi pena,நான் தண்டனைக்குரியவனாகவே [1] உள்ளே வந்தேன்
Sola va mi condena,குற்றங்கள் மட்டுமே என்னை பின்தொடர்கின்றன
Correr es mi destinoசட்டத்தை மீறுவதற்காக [2]
Para burlar la ley.ஓடுவதே என் தலைவிதி
  
Perdido en el corazónபிரமாண்டமான பாபிலோனியாவின்
De la grande Babylón,மத்தியில் தொலைந்துவிட்டேன்
Me dicen el clandestinoஅவர்கள் என்னை சட்டவிரோதமாக குடியேறியவன் என அழைக்கிறார்கள்
Por no llevar papel.காரணம் என்னிடம் எந்த அடையாள அட்டையும் இல்லை
  
Pa' una ciudad del norteசியூட்டாவிற்கும் ஜிப்ரால்டாவிற்கும் இடையில் [3]
Yo me fui a trabajar,என் வாழ்க்கையை தொலைத்துவிட்டு
Mi vida la dejéவடகே உள்ள நகரிக்கு
Entre Ceuta y Gibraltarநான் வேலைக்கு சென்றேன்.
  
Soy una raya en el mar,நான் கடலிலே மிதக்கும் ஒரு துரும்பு தான்
Fantasma en la ciudad,பேய் வசிக்கும் இந்த நகரத்தில்
Mi vida va prohibida,எனக்கு வழ்வதற்கு தடை
Dice la autoridad.என்கிறார் அதிகாரி
  
Solo voy con mi pena,நான் தண்டனைக்குரியவனாகவே உள்ளே வந்தேன்
Sola va mi condena,குற்றங்கள் மட்டுமே என்னை பின்தொடர்கின்றன
Correr es mi destinoசட்டத்தை மீறுவதற்காக
Por no llevar papel.ஓடுவதே என் தலைவிதி
  
Perdido en el corazónபிரமாண்டமான பாபிலோனியாவின்
De la grande Babylón,மத்தியில் தொலைந்துவிட்டேன்
Me dicen el clandestino,அவர்கள் என்னை சட்டவிரோதமாக குடியேறியவன் என அழைக்கிறார்கள்
Yo soy el quiebra ley.சட்டத்தின்முன் நான் ஒரு துரோகி
  
Mano Negra, ¡clandestina!கரிய கரங்கள்* சட்டவிரோதம குடியேறியவன்.
Peruano, ¡clandestino!பெருவியன் சட்டவிரோதமாக குடியேறியவன்
Africano, ¡clandestino!ஆப்பிரிக்கன் சட்டவிரோதமாக குடியேறியவன்
Marijuana, ¡ilegal!மருவானா [4] தடைசேய்யப்பட்டது
  
Solo voy con mi pena,நான் தண்டனைக்குரியவனாகவே உள்ளே வந்தேன்
Sola va mi condena,குற்றங்கள் மட்டுமே என்னை பின்தொடர்கின்றன
Correr es mi destinoசட்டத்தை மீறுவதற்காக
Para burlar la ley.ஓடுவதே என் தலைவிதி
  
Perdido en el corazónபிரமாண்டமான பாபிலோனியாவின்
De la grande Babylón,மத்தியில் தொலைந்துவிட்டேன்
Me dicen el clandestinoஅவர்கள் என்னை சட்டவிரோதமாக குடியேறியவன் என அழைக்கிறார்கள்
Por no llevar papel.காரணம் என்னிடம் எந்த அடையாள அட்டையும் இல்லை
  
Argelino ¡clandestino!அல்ஜீரியன் சட்டவிரோதமாக குடியேறியவன்
Nigeriano, ¡clandestino!நைஜீரியன் சட்டவிரோதமாக குடியேறியவன்
Boliviano, ¡clandestino!பொலிவியன் சட்டவிரோதமாக குடியேறியவன்
Mano Negra, ¡ilegal!கரிய கரங்கள்* சட்டவிரோதம குடியேறியவன்.
[1] ஐரோபாவிலுள்
[2] ஏமாற்ற
[3] தெற்கு ஸ்பெயின்
[4] கஞ்சா


Page de la chanson avec toutes les versions

Page principale CCG


hosted by inventati.org