Lingua   

Катюша

Michail Vasiľevič Isakovskij / Михаил Васильевич Исаковский
Pagina della canzone con tutte le versioni


TAMIL / TAMIL
KATIUSJA

Äppelträd och päronträd stod i blom
Över floden låg morgondimman
Unga Katiusja steg upp på den höga flodbanken,
den branta flodbanken i dimman.

På flodbanken började Katiusja sjunga
Om en stolt grå örn på stäppen,
Om den Katiusja älskade så innerligt,
Om den, vars brev hon sparat.

Å, sång, du ljusa jungfrusång
Må du flyga med solens klara ljus
Till soldaten vid den fjärran gränsen
Och bära Katiusjas hälsning till honom.

Få honom att minnas den enkla flickan,
Låt honom höra Katiusjas klara sång
Han kommer att vaka över vårt kära fosterland
Och Katiusja kommer att bevara deras kärlek stark.

Äppelträd och päronträd stod i blom
Över floden låg morgondimman
Unga Katiusja steg upp på den höga flodbanken,
den branta flodbanken i dimman.
கத்யூஷா

மலர்ந்ததே ஆப்பிள் பேரி மரங்கள்
மிதந்ததே வெண் மேகம் ஆற்றின் மேல்
ஆற்றங் கரைக்கு கத்யூஷ வந்தாளே
செங்குத்தான ஆற்றங் கரை மேல்.
ஆற்றங் கரைக்கு கத்யூஷ வந்தாளே
செங்குத்தான ஆற்றங் கரை மேல்.

வந்து நின்றாளே பாட முர்பட்டாளே
புல்வெளி கழுகு மேல் பாட்டுப் பாடினாள்
யாரை காதலித்துப் பாட்டுப் பாடினாளோ
சேமித்தாளே அவர் கடிதங்களை.

யாரை காதலித்துப் பாட்டுப் பாடினாளோ
சேமித்தாளே அவர் கடிதங்களை.

ஏய் நீ பாட்டே, இந்தப் பெண்ணின் பாட்டே,
சூர்யனை பின்பற்றி நீ பறந்துச்செல்
தொலை தூரத்தில் அந்த போர் வீரன் இடம்
இந்த கத்யூஷா கேட்டேன் என்று சொல்.

தொலை தூரத்தில் அந்த போர் வீரன் இடம்
இந்த கத்யூஷா கேட்டேன் என்று சொல்.

தன் நாட்டின் பெண்ணை நினைவு மூட்டிக் கொண்டு
எப்படி பாடறாள் என்று கேக்கட்டும்
தன்னுடய நாட்டை அவன் காக்கிறானே
இந்த காதலை கத்யூஷ காக்கட்டும்.

தன்னுடய நாட்டை அவன் காக்கிறானே
இந்த காதலை கத்யூஷ காக்கட்டும்.

மலர்ந்ததே ஆப்பிள் பேரி மரங்கள்
மிதந்ததே வெண் மேகம் ஆற்றின் மேல்
ஆற்றங் கரைக்கு கத்யூஷ வந்தாளே
செங்குத்தான ஆற்றங் கரை மேல்.

ஆற்றங் கரைக்கு கத்யூஷ வந்தாளே
செங்குத்தான ஆற்றங் கரை மேல்.


Pagina della canzone con tutte le versioni

Pagina principale CCG


hosted by inventati.org