Clandestino
Manu ChaoTraducción al latín / Traduzione latina / Latin translation /... | |
சட்டவிரோதமாக குடியேறியவன் | Clandestīnus |
நான் தண்டனைக்குரியவனாகவே [1] உள்ளே வந்தேன் குற்றங்கள் மட்டுமே என்னை பின்தொடர்கின்றன சட்டத்தை மீறுவதற்காக [2] ஓடுவதே என் தலைவிதி | Solus eo cum poenā meā, Sola it condemnatio mea. Destinatio mea est currĕre, Ut fallam legem. |
பிரமாண்டமான பாபிலோனியாவின் மத்தியில் தொலைந்துவிட்டேன் அவர்கள் என்னை சட்டவிரோதமாக குடியேறியவன் என அழைக்கிறார்கள் காரணம் என்னிடம் எந்த அடையாள அட்டையும் இல்லை | Perdĭtus in cordē Grandis Babylonis. Me dicunt clandestīnum, Quod non levo papyrum. |
சியூட்டாவிற்கும் ஜிப்ரால்டாவிற்கும் இடையில் [3] என் வாழ்க்கையை தொலைத்துவிட்டு வடகே உள்ள நகரிக்கு நான் வேலைக்கு சென்றேன். | Ad civitatem septentrionalem Ii, ut laborarem. Vitam meam relĭqui Inter Septam Calpenque. |
நான் கடலிலே மிதக்கும் ஒரு துரும்பு தான் பேய் வசிக்கும் இந்த நகரத்தில் எனக்கு வழ்வதற்கு தடை என்கிறார் அதிகாரி | Sum torpedo in marī, Phantasma in civitatē. Vitam meam esse prohibitam Dicit auctoritas. |
நான் தண்டனைக்குரியவனாகவே உள்ளே வந்தேன் குற்றங்கள் மட்டுமே என்னை பின்தொடர்கின்றன சட்டத்தை மீறுவதற்காக ஓடுவதே என் தலைவிதி | Solus eo cum poenā meā, Sola it condemnatio mea. Destinatio mea est currĕre, Quod non levo papyrum. |
பிரமாண்டமான பாபிலோனியாவின் மத்தியில் தொலைந்துவிட்டேன் அவர்கள் என்னை சட்டவிரோதமாக குடியேறியவன் என அழைக்கிறார்கள் சட்டத்தின்முன் நான் ஒரு துரோகி | Perdĭtus in cordē Grandis Babylonis. Me dicunt clandestīnum, Sum legirūpa. |
கரிய கரங்கள்* சட்டவிரோதம குடியேறியவன். பெருவியன் சட்டவிரோதமாக குடியேறியவன் ஆப்பிரிக்கன் சட்டவிரோதமாக குடியேறியவன் மருவானா [4] தடைசேய்யப்பட்டது | Manus Nigra: clandestīna, Peruanus: clandestīnus, Africanus: clandestīnus, Cannabis: illegalis. Solus eo cum poenā meā, Sola it condemnatio mea. Destinatio mea est currĕre, Ut fallam legem. |
நான் தண்டனைக்குரியவனாகவே உள்ளே வந்தேன் குற்றங்கள் மட்டுமே என்னை பின்தொடர்கின்றன சட்டத்தை மீறுவதற்காக ஓடுவதே என் தலைவிதி பிரமாண்டமான பாபிலோனியாவின் மத்தியில் தொலைந்துவிட்டேன் அவர்கள் என்னை சட்டவிரோதமாக குடியேறியவன் என அழைக்கிறார்கள் காரணம் என்னிடம் எந்த அடையாள அட்டையும் இல்லை | Perdĭtus in cordē Grandis Babylonis. Me dicunt clandestīnum, Quod non levo papyrum. |
அல்ஜீரியன் சட்டவிரோதமாக குடியேறியவன் நைஜீரியன் சட்டவிரோதமாக குடியேறியவன் பொலிவியன் சட்டவிரோதமாக குடியேறியவன் கரிய கரங்கள்* சட்டவிரோதம குடியேறியவன். | Algerinus: clandestīnus, Nigerianus: clandestīnus, Bolivianus: clandestīnus, Manus Nigra: illegalis. |
[2] ஏமாற்ற
[3] தெற்கு ஸ்பெயின்
[4] கஞ்சா