Language   

Clandestino

Manu Chao
Back to the song page with all the versions


Traducción al latín / Traduzione latina / Latin translation /...
சட்டவிரோதமாக குடியேறியவன்Clandestīnus
  
நான் தண்டனைக்குரியவனாகவே [1] உள்ளே வந்தேன்Solus eo cum poenā meā,
குற்றங்கள் மட்டுமே என்னை பின்தொடர்கின்றனSola it condemnatio mea.
சட்டத்தை மீறுவதற்காக [2]Destinatio mea est currĕre,
ஓடுவதே என் தலைவிதிUt fallam legem.
  
பிரமாண்டமான பாபிலோனியாவின்Perdĭtus in cordē
மத்தியில் தொலைந்துவிட்டேன்Grandis Babylonis.
அவர்கள் என்னை சட்டவிரோதமாக குடியேறியவன் என அழைக்கிறார்கள்Me dicunt clandestīnum,
காரணம் என்னிடம் எந்த அடையாள அட்டையும் இல்லைQuod non levo papyrum.
  
சியூட்டாவிற்கும் ஜிப்ரால்டாவிற்கும் இடையில் [3]Ad civitatem septentrionalem
என் வாழ்க்கையை தொலைத்துவிட்டுIi, ut laborarem.
வடகே உள்ள நகரிக்குVitam meam relĭqui
நான் வேலைக்கு சென்றேன்.Inter Septam Calpenque.
  
நான் கடலிலே மிதக்கும் ஒரு துரும்பு தான்Sum torpedo in marī,
பேய் வசிக்கும் இந்த நகரத்தில்Phantasma in civitatē.
எனக்கு வழ்வதற்கு தடைVitam meam esse prohibitam
என்கிறார் அதிகாரிDicit auctoritas.
  
நான் தண்டனைக்குரியவனாகவே உள்ளே வந்தேன்Solus eo cum poenā meā,
குற்றங்கள் மட்டுமே என்னை பின்தொடர்கின்றனSola it condemnatio mea.
சட்டத்தை மீறுவதற்காகDestinatio mea est currĕre,
ஓடுவதே என் தலைவிதிQuod non levo papyrum.
  
பிரமாண்டமான பாபிலோனியாவின்Perdĭtus in cordē
மத்தியில் தொலைந்துவிட்டேன்Grandis Babylonis.
அவர்கள் என்னை சட்டவிரோதமாக குடியேறியவன் என அழைக்கிறார்கள்Me dicunt clandestīnum,
சட்டத்தின்முன் நான் ஒரு துரோகிSum legirūpa.
  
கரிய கரங்கள்* சட்டவிரோதம குடியேறியவன்.Manus Nigra: clandestīna,
பெருவியன் சட்டவிரோதமாக குடியேறியவன்Peruanus: clandestīnus,
ஆப்பிரிக்கன் சட்டவிரோதமாக குடியேறியவன்Africanus: clandestīnus,
மருவானா [4] தடைசேய்யப்பட்டதுCannabis: illegalis.
  
நான் தண்டனைக்குரியவனாகவே உள்ளே வந்தேன்Solus eo cum poenā meā,
குற்றங்கள் மட்டுமே என்னை பின்தொடர்கின்றனSola it condemnatio mea.
சட்டத்தை மீறுவதற்காகDestinatio mea est currĕre,
ஓடுவதே என் தலைவிதிUt fallam legem.
  
பிரமாண்டமான பாபிலோனியாவின்Perdĭtus in cordē
மத்தியில் தொலைந்துவிட்டேன்Grandis Babylonis.
அவர்கள் என்னை சட்டவிரோதமாக குடியேறியவன் என அழைக்கிறார்கள்Me dicunt clandestīnum,
காரணம் என்னிடம் எந்த அடையாள அட்டையும் இல்லைQuod non levo papyrum.
  
அல்ஜீரியன் சட்டவிரோதமாக குடியேறியவன்Algerinus: clandestīnus,
நைஜீரியன் சட்டவிரோதமாக குடியேறியவன்Nigerianus: clandestīnus,
பொலிவியன் சட்டவிரோதமாக குடியேறியவன்Bolivianus: clandestīnus,
கரிய கரங்கள்* சட்டவிரோதம குடியேறியவன்.Manus Nigra: illegalis.
[1] ஐரோபாவிலுள்
[2] ஏமாற்ற
[3] தெற்கு ஸ்பெயின்
[4] கஞ்சா


Back to the song page with all the versions

Main Page

Note for non-Italian users: Sorry, though the interface of this website is translated into English, most commentaries and biographies are in Italian and/or in other languages like French, German, Spanish, Russian etc.




hosted by inventati.org